நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டீர்களா? உங்களுக்கு இன்னும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அமைச்சர் S Iswaran கூறுவதைக் கேளுங்கள். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்திட தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - லீ சியன் லூங்
Gov.sg has produced videos in Malay, Chinese, Tamil, Hokkien, Teochew and Cantonese to explain how vaccines can protect us, and stop us from getting very ill and needing ICU care even if infected. You can watch them in the playlist here: https://go.gov.sg/t7vy9o
– LHL
#IGotMyShotSG